Skip to main content

vc

Vice Chancellor

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச தமிழ் மாநாடு

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது சர்வதேச தமிழ் மாநாடு கடந்த 13.06.2024 அன்று 'தமிழரின் கலையும் கலாசாரமும்' என்ற தொனிப்பொருளில் மிக விமர்சையாக நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகமானது வவுனியா பல்கலைக்கழகம், தமிழக பல்கலைக்கழகங்களான பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறையானது கலை கலாசார பீடத்தின் ஒத்துழைப்போடு மாநாட்டிற்கான ஒழுங்கமைப்பினை சிறப்புற மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Eastern University's Mini Olympic Feat: Closing Ceremony of 14th Sri Lanka University Games

Eastern University's Mini Olympic Feat: Closing Ceremony of 14th Sri Lanka University Games

The Eastern University, Sri Lanka, under the esteemed leadership of Professor V. Kanagasingam celebrated the successful closing ceremony of the 14th Sri Lanka University Games for the year 2023.

Subscribe to vc

About us

The Eastern University, Sri Lanka, was established on the 01st of October 1986 by a University Order dated 26th September 1986 issued under Section 2 of the Universities Act No: 16 of 1978.

Contact Us

Reception

Eastern University, Sri Lanka Vantharumoolai,
Chenkalady
Tel: +94 65-2240490,2240590
Fax: +94 65-2240730
E-mail: receptions@esn.ac.lk