Notice
Aptitude Test to select students for BA Honours in Translation Studies
admin
இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கான
மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சை
பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்
2022/2023 கல்வியாண்டுக்கான இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கு அனுமதி பெறுவதற்கான உளச்சார்புப் பரீட்சையானது மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு பரீட்சை நிலையங்களிலும் 14.10.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் 11.45 வரை நடைபெறும்.
Mahapola Scholarship Award - 2020/2021 (Eligible Name List)
admin