16 Oct 2018

World Food Day - 2018

DSC 8801World Food Day

பேண்தகு விவசாயத்திற்கும் மூலவள முகாமைத்துவத்துக்குமான நிலையம் (CENSARM) விவசாயபீடம், கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு விவசாயத்திணைக்களத்துடன் இணைந்து நடத்திய உலக உணவு தினம் 2018 இன்று (16.10.2018) கிழக்குப்பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வின் போது எமது பகுதியிலுள்ள பாரம்பரிய உணவுகள் இப்பகுதி விவயாயிகளால் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது.

இந்நிழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி மு.நு.கருணாகரன் அவர்களும்,கௌரவ அதிதியாக மகா இலுப்பள்ளம ஆரய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி கலாநிதி M.S.நிஜாமுதீன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வை சிறப்பிக்குமுகமாக கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் 'நஞ்சு மனிதன்' எனும் வீதி நாடகமும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 10ம் தர மாணவர்களுக்களுக்கிடையே நடத்தப்பட்ட விஞ்ஞான வினாவிடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வளங்கப்பட்டன.

World food day 2018 was celebrated by the CENSARM Faculty of Agriculture, Batticaloa District on 16.10.2018 at the Nallaiah Auditorium, Eastern University with the them talk of “Food is the problem, Food is the solution” by Dr.K.T.Suntharesan, Senior Lecturer,FHCS,EUSL.

Different kind of traditional food items were exhibited during this world food day programme.A street drama titled as Nanju Manithan was performed by the students, department of fine arts as part of this celebration.

 

Read 427 times Last modified on Wednesday, 17 October 2018 10:49
JoomShaper